Sunday, November 28, 2010

வி

வினா ஒன்று வினவினேன்
விடை ஒன்றை விடையாமல் , நீ 
வினாவை வினாவால் விடைந்தாயே, அது 
உன் வீண்பேச்சின் விளம்பரமோ !!!

Wednesday, November 24, 2010

காளான்

கார்  மேகம்  சூழ்ந்தாலும், கண  நீர்  விழுந்தாலும்
குடை  சாய்க்க  மாட்டான்  இந்த  காளான்.